Monday 18 August 2014

எல்லாம் நீயடி !!

உன்னுடன் பீச், சினிமா செல்ல ஆசை இல்லையடி எங்கு சென்றாலும் நான் உன்னை மட்டும்தானே பார்க்க போகிறேன் !!

Monday 11 August 2014

என் இனியவளே !!

புடிக்காத நிறமும் புடிக்கிறதடி நீ அணிந்து வருகையில் மட்டும் !!!

Thursday 24 July 2014

உன் பார்வையில்!!!

105 டிகிரி காய்ச்சலும் மறைந்ததடி உன் பாரசெட்டமல் (paracetamol) பார்வையில் !!!

Friday 4 July 2014

நீ வருவாயா...

ஏமாற போகிறேன் என தெரிந்தும் எதிர் பார்கிறேன்
உன் வருகையை ...



Saturday 21 June 2014

மரணித்து பிறப்பேன் உனக்காக!!

உன்னுடன் இருந்த தருணங்கள் மீண்டும் கிடைக்க மரணித்து மீண்டும் பிறப்பெனடி...

Monday 26 May 2014

உன் நினைவுகள் கொல்லுதடி!!

உன்னை என்னுள் program செய்யும் பொது static memory-ல் பதிவு செய்துவிட்டேன் போல!!
வருடங்கள் ஆனாலும் உன் நினைவுகள் என்னை விட்டு அகலாமல் அப்படியே இருகிறதே !!
என்னை kill செய்வதை தவிர வேறு வழி இல்லை உன் நினைவுகளை அழிக்க !!

Tuesday 20 May 2014

பெண்களின் நிலை !!

ஆண்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து ஏமாறுவதுதான் பெண்களின் வழக்கமோ !!!

Monday 19 May 2014

ஆணுக்கு அழகு இது !!!

பெண்களிடம் வழிந்து பேசுவதை அசிங்கமாக நினைப்பதே ஒரு ஆணுக்கு அழகு !!!

Wednesday 14 May 2014

எல்லாம் நீயடி !!

உன் msg வருகை சத்தத்துக்கே புல் அரிக்குதடி
புல் அரித்தே செத்து போவேன் உன்னை நேரில் பார்க்கும் அந்த நொடி !!!

Tuesday 13 May 2014

இனியவளே !!!

மொக்க படம் கூட மெகா ஹிட் ஆகுதடி நீ என்னுடன் அமர்ந்து பார்கையில் !!!

Monday 12 May 2014

முதல் காதல் வலி!!

முதல் காதலையும் , காதலியையும் மறக்க play boy- யாக மாறுவதே சிறந்த வழி என்பதை உணர்தவன் புத்திசாலி உணராதவன் நல்லவன் !!!

Tuesday 6 May 2014

ஒரு முறை பார்த்தால்தான் என்ன?

உன் ஒரு நொடி பார்வையால் நான் அடையும் சந்தோஷத்தை அளவிட முடியாதடி ...
ஒரு முறை பார்த்தால்தான் என்ன???

Thursday 1 May 2014

காதல்தான் மனிதனின் முதல் எதிரி போல...

காதல்தான் மனிதனின் முதல் எதிரி போல...
பெற்றோர் மீது வைத்த காதலால் காதலியை கரம் புடிக்க முடியவில்லை ...
காதலி மீது வைத்த காதலால் பெற்றோர் பேச்சை கேட்க முடியவில்லை ...
இரண்டு பேர் மீதும் வைத்த காதலால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியவில்லை ...

Monday 21 April 2014

உன் நினைவுகள் கொல்லுதடி

உன் நினைவுகளை மறக்க நினைத்து இரவில் தூக்கம் வரவில்லை
பின் அது முடியாது என தெரிந்து தூங்கினேன் உன் நினைவுகளுடன் !!!

Tuesday 15 April 2014

என்னவளே!!!

உனது msg வருகை சத்தம் கேட்கும் போதே புல்லரிகிரதே உன்னை நேரில் பார்க்கும் அந்த நொடி புல்லரித்தே செத்து போவேன் என்னவளே... 

Friday 28 March 2014

ஆதலால் காதல் செய்வீர்

நீ என்னதான் நல்லவனாக இருந்தாலும் காதல் செய்யாவிடில்
கடவுளும் சொர்கத்துக்கு உன்னை அனுமதிக்கமாட்டர் !!!

Tuesday 25 March 2014

எல்லாம் நீயடி

மூன்று blog ஒரு facebook page வச்சுட்டு போஸ்ட் போட நேரம் இல்லாத எனக்கு உன்னை நினைக்க மட்டும் எப்படிதான் நேரம் கிடைக்கிறதோ ??

Saturday 15 March 2014

என்ன வாழ்கைடா

பொய்யான நண்பன் காட்டு விலங்கைவிட மோசமானவன் ...

Tuesday 18 February 2014

நல்லவனாக வாழ்வோம்

புத்தனாக பாவித்து நல்லவனாக வாழ்வோம் அப்பொழுது உன்னையே உனக்கு புடிக்கும் ...