Monday, 21 April 2014

உன் நினைவுகள் கொல்லுதடி

உன் நினைவுகளை மறக்க நினைத்து இரவில் தூக்கம் வரவில்லை
பின் அது முடியாது என தெரிந்து தூங்கினேன் உன் நினைவுகளுடன் !!!

Tuesday, 15 April 2014

என்னவளே!!!

உனது msg வருகை சத்தம் கேட்கும் போதே புல்லரிகிரதே உன்னை நேரில் பார்க்கும் அந்த நொடி புல்லரித்தே செத்து போவேன் என்னவளே...