Monday 26 May 2014

உன் நினைவுகள் கொல்லுதடி!!

உன்னை என்னுள் program செய்யும் பொது static memory-ல் பதிவு செய்துவிட்டேன் போல!!
வருடங்கள் ஆனாலும் உன் நினைவுகள் என்னை விட்டு அகலாமல் அப்படியே இருகிறதே !!
என்னை kill செய்வதை தவிர வேறு வழி இல்லை உன் நினைவுகளை அழிக்க !!

Tuesday 20 May 2014

பெண்களின் நிலை !!

ஆண்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து ஏமாறுவதுதான் பெண்களின் வழக்கமோ !!!

Monday 19 May 2014

ஆணுக்கு அழகு இது !!!

பெண்களிடம் வழிந்து பேசுவதை அசிங்கமாக நினைப்பதே ஒரு ஆணுக்கு அழகு !!!

Wednesday 14 May 2014

எல்லாம் நீயடி !!

உன் msg வருகை சத்தத்துக்கே புல் அரிக்குதடி
புல் அரித்தே செத்து போவேன் உன்னை நேரில் பார்க்கும் அந்த நொடி !!!

Tuesday 13 May 2014

இனியவளே !!!

மொக்க படம் கூட மெகா ஹிட் ஆகுதடி நீ என்னுடன் அமர்ந்து பார்கையில் !!!

Monday 12 May 2014

முதல் காதல் வலி!!

முதல் காதலையும் , காதலியையும் மறக்க play boy- யாக மாறுவதே சிறந்த வழி என்பதை உணர்தவன் புத்திசாலி உணராதவன் நல்லவன் !!!

Tuesday 6 May 2014

ஒரு முறை பார்த்தால்தான் என்ன?

உன் ஒரு நொடி பார்வையால் நான் அடையும் சந்தோஷத்தை அளவிட முடியாதடி ...
ஒரு முறை பார்த்தால்தான் என்ன???

Thursday 1 May 2014

காதல்தான் மனிதனின் முதல் எதிரி போல...

காதல்தான் மனிதனின் முதல் எதிரி போல...
பெற்றோர் மீது வைத்த காதலால் காதலியை கரம் புடிக்க முடியவில்லை ...
காதலி மீது வைத்த காதலால் பெற்றோர் பேச்சை கேட்க முடியவில்லை ...
இரண்டு பேர் மீதும் வைத்த காதலால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியவில்லை ...