Thursday, 24 July 2014

உன் பார்வையில்!!!

105 டிகிரி காய்ச்சலும் மறைந்ததடி உன் பாரசெட்டமல் (paracetamol) பார்வையில் !!!

Friday, 4 July 2014

நீ வருவாயா...

ஏமாற போகிறேன் என தெரிந்தும் எதிர் பார்கிறேன்
உன் வருகையை ...