காதல் சிலுவையில் அறைந்தால் என்னை ...
அவளின் நினைவுகள் கவிதைகளாக உங்கள் முன் ..
Friday, 28 March 2014
ஆதலால் காதல் செய்வீர்
நீ என்னதான் நல்லவனாக இருந்தாலும் காதல் செய்யாவிடில்
கடவுளும் சொர்கத்துக்கு உன்னை அனுமதிக்கமாட்டர் !!!
Tuesday, 25 March 2014
எல்லாம் நீயடி
மூன்று blog ஒரு facebook page வச்சுட்டு போஸ்ட் போட நேரம் இல்லாத எனக்கு உன்னை நினைக்க மட்டும் எப்படிதான் நேரம் கிடைக்கிறதோ ??
Saturday, 15 March 2014
என்ன வாழ்கைடா
பொய்யான நண்பன் காட்டு விலங்கைவிட மோசமானவன் ...
Tuesday, 18 February 2014
நல்லவனாக வாழ்வோம்
புத்தனாக பாவித்து நல்லவனாக வாழ்வோம் அப்பொழுது உன்னையே உனக்கு புடிக்கும் ...
Saturday, 28 December 2013
என்ன வாழ்கையடா ...
எப்படி ball போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறாரே கடவுள் ....
என்ன வாழ்க்கையடா...
சிலபேர் வாழ்க்கை யோசித்தே வீணாகிறது சிலரது வாழ்க்கை யோசிகாததால் வீணாகிறது ...
--god must come and change the rule..
Thursday, 26 December 2013
ஆதலால் காதல் செய்வீர்
உன்னுடைய 23 மணி நேர கஷ்டத்தையும் ஒரு மணி நேர காதல் மறக்க வைக்கும் ... ஆதலால் காதல் செய்வீர் ....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)