Saturday, 21 June 2014
Monday, 26 May 2014
உன் நினைவுகள் கொல்லுதடி!!
உன்னை என்னுள் program செய்யும் பொது static memory-ல் பதிவு செய்துவிட்டேன் போல!!
வருடங்கள் ஆனாலும் உன் நினைவுகள் என்னை விட்டு அகலாமல் அப்படியே இருகிறதே !!
என்னை kill செய்வதை தவிர வேறு வழி இல்லை உன் நினைவுகளை அழிக்க !!
வருடங்கள் ஆனாலும் உன் நினைவுகள் என்னை விட்டு அகலாமல் அப்படியே இருகிறதே !!
என்னை kill செய்வதை தவிர வேறு வழி இல்லை உன் நினைவுகளை அழிக்க !!
Tuesday, 20 May 2014
Monday, 19 May 2014
Wednesday, 14 May 2014
எல்லாம் நீயடி !!
உன் msg வருகை சத்தத்துக்கே புல் அரிக்குதடி
புல் அரித்தே செத்து போவேன் உன்னை நேரில் பார்க்கும் அந்த நொடி !!!
புல் அரித்தே செத்து போவேன் உன்னை நேரில் பார்க்கும் அந்த நொடி !!!
Tuesday, 13 May 2014
Monday, 12 May 2014
முதல் காதல் வலி!!
முதல் காதலையும் , காதலியையும் மறக்க play boy- யாக மாறுவதே சிறந்த வழி என்பதை உணர்தவன் புத்திசாலி உணராதவன் நல்லவன் !!!
Subscribe to:
Posts (Atom)