எப்படி ball போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறாரே கடவுள் ....
Saturday, 28 December 2013
என்ன வாழ்க்கையடா...
சிலபேர் வாழ்க்கை யோசித்தே வீணாகிறது சிலரது வாழ்க்கை யோசிகாததால் வீணாகிறது ...
--god must come and change the rule..
--god must come and change the rule..
Thursday, 26 December 2013
ஆதலால் காதல் செய்வீர்
உன்னுடைய 23 மணி நேர கஷ்டத்தையும் ஒரு மணி நேர காதல் மறக்க வைக்கும் ... ஆதலால் காதல் செய்வீர் ....
என்ன வாழ்க்கையடா ...
நல்லவங்க லைப் ல தோல்வி அடைரதைஉம் கெட்டவங்களும் , வாய் சவடால் விடுறவங்க லைப் ல நல்ல இருக்றதையும் பார்க்கும் பொது கடஉல் மறுபடியும் வந்து லைப் விதி முறை மாற்றனும் போல தோணுது...
Subscribe to:
Posts (Atom)